CHENNAI NEWS - Tamil Janam TV

Tag: CHENNAI NEWS

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்தித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே சென்னையில் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை ...

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரதமர் சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கவில்லை என பாஜக தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, சென்னை வழியாக இன்று ...

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரவாயில் மின்வாரிய அலுவலகம் எதிரே இரட்டை சிலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார். ...

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசியர் மீது மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஞானவேல் பாபு ...

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

சென்னை மதுரவாயல் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1.13 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தேர்தல் ...

சென்னை அருகே காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு!

சென்னை அருகே காணாமல்போன சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புல்லு தாஸ் - ரிங்கு தேவி தம்பதி சென்னை பல்லாவரத்தை ...

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலக வளாகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ...

சென்னை : தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தம்!

சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசு சந்தை அமைக்கப்படும். இந்த ...

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரக் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் ...

கள ஆய்வுக்கு சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழுவை தாக்க முற்பட்ட திமுக பிரமுகர்

சென்னை அசோக் நகரில் தாமதமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் குழு மீது திமுக கவுன்சிலரின் மகன் ...

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளால் பெண் அதிருப்தி!

சென்னை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளால் பெண் ஒருவர் அதிருப்தியடைந்து வெளியேறினார். சென்னை அடுத்த கோவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் தா.மோ. ...

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சியில் இடம்பெற்றிருந்த படைப்புகள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. கண்காட்சி எனும் பெயரில் ...

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எனும் பெருமையைக் கொண்ட சென்னை மெரினா கடற்கரை தற்போது நீலக்கொடி அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. நீலக்கொடி சான்றிதழைப் பெறச் ...

போதை பொருள் கடத்தல் வழக்கு – நைஜீரிய பெண் கைது!

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நைஜீரிய பெண்ணைப் போலீசார் கைது செய்தனர். சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி 25ம் தேதி கொக்கைன் விற்பனைச் செய்ததாக ...

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்த நிலையில், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மருத்துவ பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற ...

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

சாலைப்பணி, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி என வருடத்தின் 365 நாட்களிலும் நடைபெறும் பணிகளால் கோடம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி ...

மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்கப்படும் : மேயர் பிரியா பேட்டி!

தி.நகர் போன்ற மக்கள் அதிக கூடும் இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் ...

மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

சென்னை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  நாடு முழுவதும் புதன்கிழமை ...

சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வியாபார கடைகளாகவும் காட்சியளிக்கும் நடைபாதைகள் ...

தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆருஷ் பிறந்த 23 மாதங்களிலேயே பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஆருஷுக்கு இருக்கும் தனித்துவமிக்க அறிவாற்றல் குறித்தும் அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இந்த செய்தித் ...

நீதிபதியின் மகனை தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு!

சென்னை முகப்பேர் அருகே உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனைத் தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி என்பவர் ...

சென்னை : போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 3 பேர் கைது!

சென்னை வானகரம் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி கோயில் தெருவில், தனியார்ப் பள்ளி ...

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் ...

Page 1 of 3 1 2 3