தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!
Sep 12, 2026, 12:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆருஷ் பிறந்த 23 மாதங்களிலேயே பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஆருஷுக்கு இருக்கும் தனித்துவமிக்க அறிவாற்றல் குறித்தும் அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

குழந்தைகள் வளர்ச்சியடையும் போது சித்திரங்களை அடையாளம் காணத் தொடங்கியதும், அதில் வரும் கார்டூன்களை தங்களாகவே நினைத்துக் கொண்டு சுட்டித் தனங்கள் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த தீபக் – அக்‌ஷயா தம்பதியினரின் குழந்தை ஆரூஷ் சற்று வித்தியாசமானதாக இருக்கிறார்.

பிறந்து பதினெட்டு மாதங்களே ஆன ஆருஷ் பொருட்கள், விலங்குகள் என அனைத்து விதமான அடையாளங்களை அவற்றின் பெயர்களோடு சுட்டிக்காட்டி National Book Of Records-ல் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

ஆரூஷ் பிறந்த சில மாதங்களிலிருந்தே தீபக் – அக்சயா தம்பதியினர் அவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். செல்லும் இடங்களில் தோன்றும் படங்கள், கண்களுக்குத் தென்படும் அடையாளங்கள் என அனைத்தையும் தங்களின் குழந்தைக்கு ஆருஷுக்கு சொல்லித்தர அது அந்த குழந்தையின் மனதில் அச்சாணி போலப் பதியத் தொடங்கியுள்ளது. அதுவே பின்னாளில் அவரை சூப்பர் குழந்தையாகவும் மாற்றியுள்ளது.

250க்கும் அதிகமான பொருட்களைப் பெயருடன் சுட்டிக்காட்டும் ஆருஷின் திறமையை உணர்ந்த அவரது  பெற்றோர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இண்டர்நேசனல் புக் ஆப் ரெக்காட்ஸ் ஆகிய சாதனை விருதுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆருஷின் தனித்துவமிக்க சிந்தனை திறன் மற்றும் நியாபக சக்தி அவருக்கு விண்ணப்பித்த அனைத்து விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.

அனைவருமே வியக்கக் கூடிய அளவிற்கான  சாதனைகளைப் படைக்க ஆருஷுக்கு தனிப்பட்ட பயிற்சி, வற்புறுத்தலோ வழங்கவில்லை எனவும் அவரின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே இத்தகைய சாதனைகளைப் படைத்து வருவதாகக் கூறும் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்தும் விளக்குகின்றனர்.

23 மாதங்களில் அனைவரும் வியக்கும் சூப்பர் கிட்டாக வலம் வரும் ஆருஷ், அடுத்தடுத்த வயதை எட்டும் போது சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: CHENNAI NEWSchennai news todayUnique intelligence: Chennai's super kid achieves incredible feat at the age of 22 வயதிற்குள் அபார சாதனை
Share
Tweet
SendShare
Previous Post

இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

சூரத்தில் சோதனை : 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies