நீதிபதியின் மகனை தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு!
Nov 6, 2026, 10:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிபதியின் மகனை தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை முகப்பேர் அருகே உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனைத் தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி என்பவர் மனைவியுடன் தேநீர் குடிக்கச் சென்றபோது அருகே இருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தியுள்ளார். அப்போது, தனது வீட்டின் முன்பு ஏன் காரை நிறுத்தினீர்கள் எனக்கூறி நடிகர் தர்ஷன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இருதரப்பு சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதி மகன் ஆத்திச்சூடி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தர்ஷனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Case registered against Bigg Boss fame Dharshan for assaulting judge's soncinema newsCHENNAI NEWS
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா!

Next Post

தாய்லாந்து புத்தர் கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

Related News

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies