சென்னை : 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திச் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா நகரில் ...
