chennai police commissioner - Tamil Janam TV

Tag: chennai police commissioner

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக  காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். கடந்த 22 மாதங்களில் சென்னையில் 56 செயின் பறிப்பு வழக்குகள் ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்காவிட்டால்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ...

சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராக மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்பதின் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் ...

சென்னையில் 120 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் : மாநகர காவல் ஆணையர் உத்தரவு!

சென்னையில் 120 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் தற்போது படிபடியாக ...

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அகற்றும் கால அவகாசம் முடிவு!

சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...

புகார் எதிரொலி: 15 பேர் காத்திப்போர் பட்டியலுக்கு மாற்றம் – சென்னை போலீஸ் ஆணையா் அதிரடி

சென்னையில், குட்கா மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்காத சப் - இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 15 பேர் காத்திப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக ...