ஐபிஎல் கிரிக்கெட் – 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ...