ஐபிஎல் கிரிக்கெட் - 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்!
Oct 29, 2026, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் – 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2025, 07:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்து அசத்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags: Guwahatichennai super kingsRajasthan RoyalsChennai Super Kings lostRajasthan Royals wonipl cricket
Share
Tweet
SendShare
Previous Post

ஒன்று முதல் 5-ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு – தொடக்கக் கல்வி இயக்குநரகம்

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies