சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!
சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்த புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தியை போலீசார் முன்னிலையில் விசிகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையில் பாமக ...