சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!
Oct 28, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை  தந்த புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தியை  போலீசார் முன்னிலையில் விசிகவினர்  தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சையில் பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் என்பவரை மர்ம நபர்கள் கொலை  செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய பாமகச் சட்டமன்ற உறுப்பினர் அருள் டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வர இருந்தார்.

இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தியும் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த விசிக நிர்வாகி முருகன் மற்றும் அவரின் நண்பர்கள் மூர்த்தியை தடுத்து நிறுத்தியதோடு அவரை  காலணியை வைத்து தாக்கினர்.

போலீசார்த் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து மூர்த்தியின் சட்டையை கிழித்த படி தாக்கினர். இதற்குப் பதில் தாக்குதல் நடத்த முயன்ற அவர்  தனது பையில் வைத்திருந்த கத்தியை  காட்டியபோது விசிக நிர்வாகி முருகன் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பியோடினர்.

இதனையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசிகத் தலைவர் திருமாவளவன் தன்னை கொலைச் செய்ய முயற்சிக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர்  கொலை முயற்சி சம்பவம் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் தெரிந்தே நடப்பதாகவும் புகாரளித்தும் பலனில்லை எனவும் தெரிவித்தார்.

Tags: vckChennai: VVIP members attack Puratchi Tamil Nadu Party leader Murthyமூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

Next Post

செங்கோட்டையன் பதவியை பறித்து இபிஎஸ் உத்தரவு!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies