இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு - ஐ.நா அதிர்ச்சி தகவல்!
Jun 14, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 146 கோடி மக்களுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை  கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இது ஒருதலைமுறை மக்கள் தொகைக்கு நிகராகப் பிறக்க வேண்டிய குழந்தைகளின் விகிதமான 2.1 உடன் ஒப்பிடுகையில் இது பூஜ்ஜியம் புள்ளி இரண்டு சதவிகிதம் குறைவாகும். பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் அதிகமாகவும் டெல்லி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கருவுறுதல் விகிதம் குறைவாகவும் உள்ளது.

நகர்ப்புற மற்றும் படித்த, நடுத்தர தம்பதிகள், அதிகரித்து வரும் செலவுகள், பணிச்சுமை  காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதை  தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 170 கோடியாக உயர்ந்து பின்னர்  குறைய தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags: India's fertility rate is declining - UN shocking informationஐ.நா அதிர்ச்சி தகவல்இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

Next Post

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies