vck - Tamil Janam TV

Tag: vck

கட்டுமான உரிமையாளரை தாக்கிய விசிக பிரமுகர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். பள்ளிகரணை காமகோட்டி நகரில் கமலஹாசன் என்பவரது அடுக்குமாடி ...

நாம் தமிழர், விசிக மாநில கட்சியாக அங்கீகாரம் – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ...

தவெகவில் தஞ்சம் அடைகிறாரா ஆதவ் அர்ஜூனா? – சிறப்பு தொகுப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக்கழகத்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் வருகை மற்றும் தேர்தல் வருகை ...

விசிக கொடி கம்ப விவகாரம் – வருவாய் துறையினர் போராட்டம்!

மதுரையில் விசிக கொடி கம்ப விவகாரத்தில் 3 வருவாய் ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக ...

திருமாவளவனின் கொள்கைகளை ஏற்க மறுத்ததால் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

விசிக தலைவர் திருமாவளவனின் கொள்கைகளை ஆதவ் அர்ஜுனா ஏற்க மறுத்ததாலேயே அக்கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். தஞ்சை ...

அநீக்கு எதிரான குரல் தொடர்ந்து ஒலிக்கும் – ஆதவ் அர்ஜுனா உறுதி!

‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ...

விசிக கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்! : திருமாவளவன் அதிரடி!

விசிக கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்து  அக்கட்சி தழலவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் துணை ...

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை? திருமாவளவன் விளக்கம்!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என திமுகவின் பெயரை ...

நேரத்துக்கு ஏற்றபடி முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருமாவளவன் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

விசிக தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுவது தெளிவாக தெரிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அம்பேத்கர் ...

தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று ...

200 தொகுதிகளில் வெற்றி என கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கி விடுவார்கள் – தவெக தலைவர் விஜய் பேச்சு!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ...

வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக பாமக வன்முறையை தூண்டுகிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு!

வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில் பாமகவினர் சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக, விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் நடந்த களேபரம் – சிறப்பு தொகுப்பு!

மது ஒழிப்பு என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மாநாட்டில், அக்கட்சித் தொண்டர்கள் விதிமீறலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின. அதனை விளக்குகிறது ...

திருமாவளவன் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது – தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்து விட்டது என்றும், மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் திருமாவளவன் கொன்று வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

திருமாவளவன் தரம் தாழ்ந்து பேசுவார் என  நினைத்துக்கூட பார்த்ததில்லை – தமிழிசை சௌந்தரராஜன்

திருமாவளவன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவார் என  நினைத்துக்கூட பார்த்ததில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை  செம்மஞ்சேரியில் செய்தியாளர்களுக்கு ...

விசிக தலைவர் திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு நாடக அரசியல் – விஜயபிரபாகரன் விமர்சனம்!

விசிக தலைவர் திருமாவளவனின் மதுஒழிப்பு மாநாடு ஒரு நாடக அரசியல் என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ...

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் போதையில் ரகளை செய்த தொண்டர்கள்!

கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதே கட்சியை சேர்ந்த தொண்டர்கள் போதையில் ரகளை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது மற்றும் ...

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை  என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  மாவட்ட ...

மதுஒழிப்பில் பாமக phd, விடுதலை சிறுத்தைகள் LKG – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

மது ஒழிப்பில் பாமக Phd முடித்துள்ளதாகவும், திருமாவளவன் தற்போது தான் LKG வந்துள்ளதாகவும் ன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: விசிக நிர்வாகிகள் மோதல் – சிதறி ஓடிய கூட்டணிக் கட்சியினர்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், விசிக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் காங்கிரஸ் ...

முதல்வரிடம் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி!

மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் திருமாவளவன் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...