கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் - மௌனம் காக்கும் திமுக!
Sep 27, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் – மௌனம் காக்கும் திமுக!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைத்துக் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கும் நிலையில், தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் திமுக மவுனம் காப்பது கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி உருவாகி உள்ளது.

திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணியில் பிற கட்சிகளை சேர்க்க காய் நகர்த்தி வரும் நிலையில், திமுக கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பனிப்போர் நீடித்து வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், மற்ற கட்சிகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

சாதி அடிப்படையில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பாமக பரப்புவதாகவும், பாமக இடம் பெறும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்ற முடிவை எடுக்கும் சுதந்திரமும், அதிகாரமும், விசிகவுக்கு உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிகவுக்கு எதிரான முடிவை எடுத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோன்று, சட்டமன்ற தேர்தலில் மமகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அக்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்பது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: DMKvckdmk allianceCongress party
Share
Tweet
SendShare
Previous Post

புதிய ரயில் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Next Post

இளைஞர்களின் கனவை பறித்த திமுக பிராந்திய அரசு – அண்ணாமலை கண்டனம்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies