கூட்டணி கட்சிகள் நெருக்கடி - பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!
Sep 27, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 06:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுக இதுவரை அமைக்காமல் இருந்தது. இதனால், திமுகவின் கூட்டணி கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.

குறிப்பாக, திமுக பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்காதது காங்கிரஸ் தலைவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

திமுகவின் தாமதம் காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகையும் குறிப்பிட்டார். இத்தகைய தொடர் அழுத்தங்களுக்கு அடிபணிந்த திமுக, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Tags: seat-sharing talksDMKCongressvckdmk alliance
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் – இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Next Post

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies