திடீரென வெளியேறிய கூட்டணி கட்சிகள் - உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டியிட திமுக முடிவு!
Sep 1, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திடீரென வெளியேறிய கூட்டணி கட்சிகள் – உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டியிட திமுக முடிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 23, 2026, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதால், வரும் உள்ளாட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்ள திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராக வேண்டுமென கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய திமுக மூத்த நிர்வாகிகள், திமுக தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் அதன் பலத்தைப் பரிசோதித்து பார்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை திமுக தனித்து எதிர்கொள்வதன் மூலம் 2029-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையும் தனியாகவே சந்திக்க முடியும் என திமுக தலைமை கருதுகிறது.

Tags: iumlDMK President M.K. StalinDMKCongressvcklocal body elections
Share
Tweet
SendShare
Previous Post

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம் – அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Next Post

அறநிலையத் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தவெக அரசு விசாரணை நடத்த வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies