தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம் - அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு நிபந்தனை முன் ஜாமின்!
Oct 16, 2026, 11:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம் – அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 23, 2026, 10:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக முதலமைச்சர் விஜய் அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ்க்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்க்கு பெண் தொண்டர்கள் அதிகமானோர் ஆதரவளித்தது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ், தவெக பெண் தொண்டர்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய், டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். அதேபோல, தொடர்ந்து, கடலூர் மாவட்ட தவெக செயலாளரும், அமைச்சருமான ராஜ்குமார், கடலூர் புது நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார்களின் அடிப்படையில், பொன்ராஜ்-க்கு எதிராக சென்னை சைபர் குற்றப்பிரிவிலும், கடலூர் புது நகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, இந்த வழக்குகளில் முன் ஜாமின் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்த விசாரணையில், இரு வழக்குகளிலும் பொன்ராஜுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும்,

சென்னை சைபர் கிரைம் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

Tags: tvk leader vijaypolitical commentator Ponrajerogatory remarks about female cadresmadras high courtcm stalintvkanticipatory bail
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

Next Post

திடீரென வெளியேறிய கூட்டணி கட்சிகள் – உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டியிட திமுக முடிவு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies