tvk leader vijay - Tamil Janam TV

Tag: tvk leader vijay

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம் – அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு நிபந்தனை முன் ஜாமின்!

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக முதலமைச்சர் விஜய் அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ்க்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் ...

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

தவெக தலைவர் விஜயை எதிர்க்க இரு திராவிட கட்சிகளும் ஒரே இரவில் ஒன்றிணைந்துள்ளன என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என தமிழக பொறுபபு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். தனியார் ...

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், ...

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

தவெக தலைவர் விஜய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ...

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னையில் பரப்புரை மேற்கொண்டபோது விதிமீறலில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக ...

இணையத்தில் வெளியானது ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமாக  "ஜனநாயகன்" முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ...

இன்று பரப்புரையை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய் – பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். ...

மகளிர் அணியினர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனம் – டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் தவெக தலைவர் விஜய்!

தவெக மகளிர் அணியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெக தலைவர் விஜய் புகார் அளித்துள்ளார். அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான பொன்ராஜ் ...

நடிகர் விஜய் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் முறைகேடு – புலி படத்தில் பெற்ற ரூ. 15 கோடியை மறைத்ததாக தகவல்!

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது அதன்பேரில் நடிகர் விஜய்-ன் ...

சென்னை விமான நிலையத்தில் காரில் ஏறும்போது தடுமாறிய தவெக தலைவர் விஜய்!

சென்னை விமான நிலையத்தில் காரில் ஏறும்போது தவெக தலைவர் விஜய் தடுமாறிய காட்சி வெளியாகியுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தவெக ...

சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர் உடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை!

2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ...

தவெக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக தமிழகத்திலுள்ள 234 தொகுதிகள், ...

உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் வேங்கை வயல் விசாரணை – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...