Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட சென்னைவாசிகள் – புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து ...

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் சதம் அடித்த வெயில்!

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ...

பிரதமர் மோடி ஆட்சியில் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்படும் ஓபிசி ஆணையம் – நயினார் நாகேந்திரன்

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நன்மை அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஓபிசி பிரிவு விருது வழங்கும் விழாவில் பாஜக மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் ...

தமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு – வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

பாஜக மாநில தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ...

சென்னை வந்தார் அமித் ஷா – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றிரவு 11 மணியளவில் தனி விமானம் மூலம் ...

குமரி அனந்தன் படத்திற்கு அண்ணாமலை மரியாதை -தமிழிசை மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முதுபெரும் தலைவர் குமரி அனந்தனின் படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தும், மலர் தூவியும்  மரியாதை செலுத்தினார். அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் ...

போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

நிலமோசடி வழக்கு தொடர்பாக வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்து போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை அபிராமபுரம் ஆர்கே மடம் சாலையை ...

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடல், அரசு மரியாதையுடன் தகனம்!

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான ...

இன்று சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ...

 நாளை சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரவு 10.30 மணிக்குச் சென்னை வர உள்ளார். இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை மறுநாள் ...

சென்னையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்!

சென்னையில் 14 வயது சிறுவன் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி சிசிடிவி வெளியாகியுள்ளது. சென்னை வடபழனியை சேர்ந்த சாம் என்பவர் தனது 14 வயது மகனிடம் ...

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் மீண்டும் விசாரணை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ...

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். முதுபெரும் அரசியல் தலைவரான குமரி அனந்தன் சிறுநீரக பிரச்சனை காரணமாக, ...

டெஸ்ட் திரைப்படத்தில் நயன்தாராவை அடிப்பது போல் வரும் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? – நடிகர் மாதவன் விளக்கம்!

'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாராவை அடிப்பது போல் வரும் காட்சியில், பலமுறை யோசித்த பின்னரே நடிக்க ஒப்புக்கொண்டதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், ...

சென்னையில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னையில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை 11 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது. சென்னையில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ...

மதுரவாயலில் சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பலி!

சென்னை மதுரவாயலில் சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். பாலாண்டீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த இம்மானுவேல், மதுரவாயல் மார்க்கெட் அருகே சாலையை கடக்க ...

10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உருவான தின நிகழ்ச்சி ...

சென்னை கொளத்தூரில் முதியவரை ராட்வைலர் நாய் கடிக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

சென்னை கொளத்தூரில் முதியவரை ராட்வைலர் நாய்க் கடிக்கும் அதிர்ச்சி சிசிடிவி வெளியாகியுள்ளது. கொளத்தூர் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த முதியவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் வாக்குவாதத்தில் ...

சென்னை மடிப்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி – 3 பேர் கைது!

சென்னை மடிப்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மடிப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நெல்சன் என்ற இளைஞரை காதலித்து ...

சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி – இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே நடைபெறும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ...

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னை வந்த சிஎஸ்கே, டெல்லி அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை மற்றும் டெல்லி அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ...

மது போதையில் தகராறு – இளைஞர் வெட்டிக்கொலை!

சென்னை பெரவள்ளூரில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரவள்ளூர் லோகோ ஒர்க்ஸ் ...

சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது : சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனச் சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருமங்கலத்தில் உள்ள வணிக ...

Page 26 of 50 1 … 25 26 27 … 50