சேரன்மகாதேவியில் ஆற்றில் குளிக்கச் சென்றபோது தகராறு – முதியவர் மீது தாக்குதல்!
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில், ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் முதியவரை ஒரு கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயமார்த்தாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 75 ...





