செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரக்ஞானந்தா, வைஷாலியின் தந்தை பேட்டி!
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை ரமேஷ் பாபு தெரிவித்துளளார். 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய ...