செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரக்ஞானந்தா,  வைஷாலியின் தந்தை பேட்டி!
Jul 29, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரக்ஞானந்தா,  வைஷாலியின் தந்தை பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா,  வைஷாலி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை ரமேஷ் பாபு தெரிவித்துளளார்.

45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் தந்தை ரமேஷ் பாபு  நமது செய்தியாளர் நாகராஜன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

45 -வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் என் பிள்ளைகள் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கத்தை நழுவ விட்டது மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த எனது பிள்ளைகள் தங்கம் வென்றுள்ளது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.இது போன்ற வாய்ப்பு யாருக்கும் அமையாது, அதனை எங்களுக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. தொடர்ந்து ரேட்டிங் புள்ளிகள் அதிகமாக பெற்று நிறைய சாதிக்க வேண்டும் என வேண்டுகிறேன் என ரமேஷ் பாபு தெரிவித்தார்.,

Tags: PragnanandavaishaliChess OlympiadFather Ramesh Babu
ShareTweetSendShare
Previous Post

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை – இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

மதுரையில் காவலர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி – 24 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த காவல் துறையினர் சந்திப்பு!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies