பொருளாதார வளமும், ராணுவ பலமும் நிறைந்த மறுமலர்ச்சி பாரதத்தை கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி! – ஆளுநர் ஆர். என். ரவி
வளர்ச்சியடைந்தபாரதத்தை நோக்கி உறுதியுடன் முன்னேறி சிவாஜி மகாராஜின் கனவை நிறைவேற்றி வருகிறது எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...