நவீன சகாப்தத்தின் முன்மாதிரி சத்ரபதி சிவாஜி - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் புகழாரம்!
Jul 27, 2026, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவீன சகாப்தத்தின் முன்மாதிரி சத்ரபதி சிவாஜி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 3, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவீன சகாப்தத்தின் முன்மாதிரியாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் திகழ்கிறார் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் சுமந்த் தேகடே எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் தலைவர்களான கேசவ் ஹெட்கேவர், மாதவ்ராவ் கோல்வால்கர், பாலசாகேப் தியோரஸ் ஆகியோர் புராண சகாப்தத்தின் ‘ஹனுமான்’ என தெரிவித்தார்.

சிவாஜி மகாராஜ் நவீன சகாப்தத்தின் முன்மாதிரி எனக்கூறிய அவர், முகலாய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியதால் சிவாஜி மகாராஜ் ‘யுகபுருஷர்’ என குறிப்பிட்டார். மேலும், சத்ரபதி சிவாஜியின் செயல்கள் தனிநபரும் ஒரு தேசமும்  பின்பற்றத்தக்கவை என மோகன் பகவத் தெரிவித்தார்.

Tags: Nagpurchhatrapati shivaji maharajRSS chief Mohan BhagwatChhatrapati Shivaji Maharaj is a role modelYugandhar Shivray’ book release
ShareTweetSendShare
Previous Post

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு – தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

Next Post

ஐயா நான் நலமாக உள்ளேன் – நேரலையில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நித்தியானந்தா!

Related News

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies