சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு! – சிபிஐ வழக்குப்பதிவு
சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக அம்மாநில அரசின் பரிந்துரையின்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சத்தீஸ்கர் அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டாளர், தலைவர் மற்றும் ...
