சத்தீஸ்கர் இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : கொலையாளிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்து இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது ...