சத்தீஸ்கர் இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : கொலையாளிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : கொலையாளிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்து இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரின் கவர்தா லால்பூர் கிராமத்தில் சத்ரம் யாதவ் என்ற இந்து இளைஞள் மர்ம கும்பலால் கழுத்து அறுக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் விழா நடைபெறும் முன்  அச்சத்தை தூண்டும் முயற்சியாக இந்த கொலை  செய்யப்பட்டதாக கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்ராம் யாதவுடன் வேண்டுமென்றே தகராறு செய்து அவரை  கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அயாஸ், இட்ரிஸ், ரபீக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு (UAPA)  செய்துள்ளனர். அயாஸ் கான் கைது செய்யப்பட்டு அவரது தொலைபேசியை  சோதனையிட்டபோது, ​​அவர் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பலமுறை பயணம் செய்துள்ளது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இட்ரிஸ் கான் என்பவன் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் பேசியது குறித்து தகவல் கிடைத்துள்ளதாகம் போலீசார் தெரிவித்தனர்.  இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Tags: UAPAChhattisgarh youth's murder caseIS. organization
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!

Next Post

தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும்! – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies