தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும்! - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Jun 14, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும்! – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் மீனவ உடமைகளை மீட்டுத் தரவேண்டும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் தமிழக மீனவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பதிவில்,

தமிழகத்தைச் சேர்ந்த ‘பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம்’ மற்றும் ‘நாகை மாவட்ட 66 மீனவ கிராமங்களின் தலைமை கிராம’ மீனவ அமைப்புகளை அழைத்துச் சென்று,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ உடமைகளை மீட்டுத் தருவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்றைய தினம், தமிழகத்தைச் சேர்ந்த ‘பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம்' மற்றும் 'நாகை மாவட்ட 66 மீனவ கிராமங்களின் தலைமை கிராம’ மீனவ அமைப்புகளை அழைத்துச் சென்று, மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.@DrSJaishankar ஜி அவர்களை சந்தித்து, இலங்கை கடற்படையால்… pic.twitter.com/h9Ae13e69N

— Dr.L.Murugan (@Murugan_MoS) February 19, 2024

மேலும், தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில்,

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் மீனவர் தலைவர்களின் குழுவை சந்தித்தேன். அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசு செயல்பட்டு வருவதாக உறுதி அளித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

Received a delegation of Tamil fishermen leaders along with MoS @Murugan_MoS.

Noted their concerns and assured them that Government of India is working to address them.

MoS @Murugan_mos அவர்களுடன், மீனவர் தலைவர்களின் குழுவை சந்தித்தேன்.

அவர்களின் குறைகளை கேட்டறிந்து,… pic.twitter.com/8sR2wGkE7i

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 19, 2024

Tags: L Muruganfisherman issue
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் இளைஞன் கொல்லப்பட்ட விவகாரம் : கொலையாளிகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!

Next Post

சண்டிகர் : பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies