ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு
கடலூர் அருகே ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழந்தது குறித்து கால்நடைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பண்ணைகளில் ...
