வ.உ.சிதம்பரனார் 153-வது பிறந்தநாள் – திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை!
நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சியின் முழு உருவ வெண்கல சிலையை அமைப்பது தொடர்பாக பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளதாக வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேத்தி செல்வி தெரிவித்துள்ளார். வ.உ. சிதம்பரனாரின் ...