கருத்துக் கணிப்புகள் வெளியீடு! – தொலைக்காட்சி மீது நடவடிக்கை!
மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒளிபரப்பியதற்காக ஒடிசாவில் உள்ள நந்திகோஷா தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் வரும் 1ஆம் தேதி ...