ராமர் கோவில் விழாவில் பங்கேற்றது தவறா? பதவி விலக மாட்டேன் – இமாம் அகமது இலியாசி உறுதி!
ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதற்காக ஃபத்வாவை எதிர்கொண்டுள்ள இமாம் பிரிவு தலைவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் ...