ராமர் கோவில் விழாவில் பங்கேற்றது தவறா?  பதவி விலக மாட்டேன் - இமாம் அகமது இலியாசி உறுதி!
Oct 27, 2026, 08:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் விழாவில் பங்கேற்றது தவறா?  பதவி விலக மாட்டேன் – இமாம் அகமது இலியாசி உறுதி!

ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதால்  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 11:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதற்காக ஃபத்வாவை எதிர்கொண்டுள்ள இமாம் பிரிவு தலைவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மத பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகமது  இலியாசிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பிரதிஷ்டை விழாவில் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில் ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதால் தமக்கு கொலை மிரட்டல் வருவாக அவர் தெரிவித்துள்ளார்.  ஜனவரி 22ஆம் தேதி மாலையில் இருந்து எனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன. சில அழைப்புகளைப் பதிவு செய்துள்ளேன். கடந்த 28ஆம் தேதி எனக்கு ஃபத்வா விடுக்கப்பட்டது.

நான் எந்த குற்றமும் செய்யவில்லை. 2 நாள்கள் யோசித்த பின் விழாவில் பங்கேற்ற முடிவு செய்தேன்.  இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் பதவி விலகவும் மாட்டேன். இந்த நாட்டை மதிப்பவர்கள், என்மீது அன்பு செலுத்துபவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாமல் என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Ramar Templeayodhya ramar temple functionfatwaChief Imam of All India Imam OrganizationDr Imam Umer Ahmed Ilyasi
Share
Tweet
SendShare
Previous Post

மகாத்மா காந்தியின் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி!

Next Post

சென்னை – ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies