கிரீமிலேயர் நடைமுறைக்கு தலைமை நீதிபதி கவாய் ஆதரவு!
ஓபிசி மற்றும் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களுக்கான கிரீமி லேயர் நடைமுறையை ஆதரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற ...
