சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம், மன நலனை நேரடியாக பாதிக்கிறது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!
சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம் மற்றும் மன நலனை நேரடியாக பாதிப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு ...
