சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம், மன நலனை நேரடியாக பாதிக்கிறது - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம், மன நலனை நேரடியாக பாதிக்கிறது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 10:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சைபர் குற்றங்கள் தனிநபரின் நிம்மதி, கவுரவம் மற்றும் மன நலனை நேரடியாக பாதிப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூரியகாந்த், சைபர் குற்றவாளிகளுக்கு  இலக்காக உள்ளவர்கள் எளிய மனிதர்கள் என்றும், தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ள முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்துத் தாக்குவது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் உலகில் எல்லைகள் இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறிவது புலனாய்வுத் துறையினருக்குப் பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்த சூரியகாந்த், சட்டங்களை விடவும், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வே மிக முக்கியம் என்று தெரிவித்தார்.

சைபர் வழக்குகளைக் கையாள நீதிபதிகளுக்கும், காவல்துறைக்கும் அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சி அவசியம் என்று தெரிவித்த தலைமை நீதிபதி,
காலதாமதத்தை தவிர்க்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Tags: JaipurcybercrimesDIGITAL WORLDChief Justice of the Supreme Court Suryakant
Share
Tweet
SendShare
Previous Post

பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்து விட்டார் – டிடிவி தினகரன்

Next Post

பிறருக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies