நடிகர்களை குறிவைக்கும் ரேவந்த் ரெட்டி அரசு – பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றச்சாட்டு!
தெலுங்கு நடிகர்களைக் குறிவைத்து தெலங்கானா காங்கிரஸ் அரசு தாக்குவதாக அல்லு அர்ஜுன் விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம்சாட்டியுள்ளார். அல்லு அர்ஜூன் கைது நடவடிக்கை ...