'TS' என அழைக்கப்பட்ட தெலுங்கானா, இனி 'TG' என அழைக்கப்படும் : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
Jul 30, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘TS’ என அழைக்கப்பட்ட தெலுங்கானா, இனி ‘TG’ என அழைக்கப்படும் : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானா மாநிலத்தின் சுருக்கம் ‘TS’க்கு பதில் ‘TG’ என அழைக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு எழுத்து சுருக்கம் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆந்திரப் பிரதேசத்திற்கு AP, பீகாருக்கு BR, மகாராஷ்டிராவிற்கு MH, தமிழ்நாடு TN என அழைக்கப்படுகிறது. அதன் படி தெலுங்கானா மாநிலம் TS என அழைக்கப்பட்டு வந்தது.  இதனை TG என மாற்ற தெலுங்கானா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் கட்சிப் பெயருக்குப் பொருத்தமாக ‘டிஎஸ்’ என்ற பெயரை முன்னாள் ஆட்சியாளர்கள் தேர்வு செய்ததாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) முன்பு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்) என்று அழைக்கப்பட்டது. இது அவர்களின் தேசிய அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் அடையாள தாய் தெய்வமான தெலுங்கானா தல்லியும் புதிய தோற்றத்தில் மறுவடிவமைக்கப்படும் எனவும், ஆண்ட்ரே ஸ்ரீயின் ‘ஜெய ஜெய ஹோ தெலுங்கானா’ மாநில கீதமாக மாற்றவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அமைச்சரவை முடிவு செய்தது. ராஜேந்திரநகர் மாவட்டத்தில் புதிய உயர் நீதிமன்ற வளாகத்துக்கு 100 ஏக்கர் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Tags: teleganaJaya Jaya Ho Telangana'state anthemChief Minister Revanth ReddyNot TS
ShareTweetSendShare
Previous Post

சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு!

Next Post

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies