தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை : ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர்
தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்றால் 50 தொகுதிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள் நாங்களாகத் தான் இருப்போம் என ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...