தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை : ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர்
Nov 4, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை : ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர்

Murugesan M by Murugesan M
May 6, 2025, 03:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்றால் 50 தொகுதிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள் நாங்களாகத் தான் இருப்போம் என ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை மட்டும் செய்தால் போதும் சொல்லாததைச் செய்ய வேண்டாம் எனவும் விமர்சித்தார்.

Tags: முதலமைச்சர் ஸ்டாலின்Chief Minister Stalin has not fulfilled his election promises: IBETO All India National Secretary
Share
Tweet
SendShare
Previous Post

பெரம்பலூர் அருகே சுமார் ரூ.1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி கைது!

Next Post

அமெரிக்கா : ஓட்டுநரில்லா லாரி 1,930 கி.மீ பயணித்து சாதனை!

Related News

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies