முதலமைச்சர் ஸ்டாலின் - Tamil Janam TV

Tag: முதலமைச்சர் ஸ்டாலின்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருப்பது வெட்கக்கேடு முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை

கடந்த நான்கரை ஆண்டுகளாக வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். ...

முதலமைச்சர் ஸ்டாலின் “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சர் ஸ்டாலின்  "அப்பா" என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வருத்தமளிக்கிறது – மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்

மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்பதை தவிர்த்த முதலமைச்சர் ஸ்டாலின்!

உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் ...

தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் சுமார் ...

மாநில அரசின் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கான மாநில அரசின் கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ...

தூய்மை பணியாளர்களின் பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் – அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்

முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மேயர் ஆகியோர் தூய்மை பணியாளர்களின் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் என அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகை அருகில் ...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார். உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வாரம் சிகிச்சைப் ...

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையத்தை ...

முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி மனநிலையில் உள்ளார் : எல்.முருகன்

காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படாத முதலமைச்சராக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் ...

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு ...

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் என்றாவது பொறுப்புடன் செயல்படுவாரா? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடலூர் ...

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

பருவமழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ...

ராணுவத்துக்கு ஆதரவாக நாளை சென்னையில் பேரணி – முதலமைச்சர் ஸ்டாலின்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லைமீறிய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து ...

தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை : ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர்

தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்றால் 50 தொகுதிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள் நாங்களாகத் தான் இருப்போம் என ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 ...

பாரதிதாசன் பிறந்தநாள் தமிழ் வார விழா கொண்டாடப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின்

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பாவேந்தர் ...

சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது : முதலமைச்சர் ஸ்டாலின்

ஜாகிர் உசேன் கொலையில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ...

 டாஸ்மாக் கடையில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் படம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையின் சுவரில் பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டது. டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ...