அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Sep 12, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 11:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கான 9 அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிதிச்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நடப்பாண்டிலேயே வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என கூறினார்.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணத்தில் தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயும், கலை அறிவியல் பயில 50 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அரசுப் பணியாளர்களின் திருமண முன் பணம் ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான பொங்கல் போனஸ் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார்.

ஓய்வூதியதாரர்களின் பண்டிகை கால முன்பணம் 4 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,  மகப்பேறு கால விடுப்பு காலத்தில் தகுதிக்கான பருவத்தைக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்முதலமைச்சர் ஸ்டாலின்Chief Minister M.K. Stalin made important announcements to government employees
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள்!

Next Post

இந்தியாவில் இருந்து வெளியேறி வரும் பாகிஸ்தானியர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies