முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வருத்தமளிக்கிறது - மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்
Sep 12, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வருத்தமளிக்கிறது – மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்

10,000 மின்சார பேருந்துகளை வழங்கும் பிரதமரின் திட்டத்திலும் இணைய தமிழக அரசு மறுக்கிறது - மனோகர் லால் கட்டார்

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனோகர் லால் கட்டார், கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் மயமாக்குவது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.

கோவைக்கான திட்ட அறிக்கையில் உள்ள 7 வழித்தடங்களில் போதுமான இடவசதிகள் கூட இல்லை எனக் கூறியுள்ள மனோகர் லால் கட்டார், சென்னையை விடக் குறைந்த நீளமுள்ள கோவை மெட்ரோ ரயில் பாதையில் அதிக பேர் பயணிப்பார்கள் எனத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு 63,246 கோடியில் ஒப்புதல் அளித்த பெருந்தன்மையை முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டார் என கூறியுள்ள மனோகர் லால் கட்டார், 10,000 மின்சார பேருந்துகளை வழங்கும் பிரதமரின் திட்டத்திலும் இணைய தமிழக அரசு மறுக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: மெட்ரோ ரயில்முதலமைச்சர் ஸ்டாலின்CM Stalin's politics is sad - Union Minister Manohar Lal Khattarமுதலமைச்சர் ஸ்டாலின் அரசியல்
Share
Tweet
SendShare
Previous Post

புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

Next Post

டெல்லி கார் குண்டு வெடிப்பு : மேலும் 4 மருத்துவர்கள் கைது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies