127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ...