127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
Sep 20, 2026, 03:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோடை விடுமுறையை முன்னிட்டு உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக,  127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

கண்காட்சியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் அரண்மனை, கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, சதுரங்கம், யானை உட்பட பல்வேறு வடிவங்கள் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன.

மேலும், குழந்தைகளைக் கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி, இந்த ஆண்டு 11 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதனிடையே, உதகையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பெய்த மழையால், மலர்க் கண்காட்சியைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் சற்றே அவதிக்கு உள்ளாகினர். இருந்த போதிலும் திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளுகுளு சூழல் நிலவியதால், அதனை அனுபவித்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.

Tags: Chief Minister Stalin inaugurated the 127th Flower Exhibition at the Ooty Botanical Gardens127-வது மலர் கண்காட்சிஉதகை தாவரவியல் பூங்கா
Share
Tweet
SendShare
Previous Post

கத்தார் அரசு நிகழ்ச்சியில் டிரம்புடன், முகேஷ் அம்பானி சந்திப்பு!

Next Post

இஸ்ரேல் தாக்குதல் : 80-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies