அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் – மதுரை ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு!
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு அளித்தார். மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் ...