தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர் நியமனத்திற்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு!
தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனத்திற்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக ஆட்சிப் ...