தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர் நியமனத்திற்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு!
Oct 29, 2026, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர் நியமனத்திற்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Aug 26, 2024, 05:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனத்திற்கு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

எந்தவித வரைமுறையும் இன்றி ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், தேர்வாணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

“அரசுத்துறைகளில் ஆலோசகர்களை நியமிப்பது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு எதிரானது” என்றும் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: tamil nadu governmentDMK governmentChief Secretariat Staff Unionappointment of consultants
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

Next Post

கோவில்பட்டியில் குளிக்கச்சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

Related News

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

Load More

அண்மைச் செய்திகள்

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies