சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?
சீனாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்தடுத்து சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா, சீனாவில் உள்ள தனது நாட்டு மக்களைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி ...