அரியலூர் அருகே சாமூண்டிஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மிளகாய் சண்டி யாகம்!
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் சாமூண்டிஸ்வரி அம்மன் கோயிலில் மிளகாய் சண்டி யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொய்யாதநல்லூர் கிராமத்தில் சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் பிரத்தியங்கிரா ...