நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகளில் மத்திய அரசு மேற்கொள்ளும் கிரேட் நிக்கோபர் திட்டம், இந்தோ-பசிபிக் ...
