திருச்செங்கோடு பெருமாள் மலை இளைய பெருமாள் சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பெருமாள் மலை இளைய பெருமாள் சுவாமி கோயில் சித்திரை தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இளையபெருமாள் சுவாமி என்னும் பிரசன்ன வேங்கடரமண சுவாமி ...